TATA IPL 2022 | ‘ராஷித் கான், மில்லர் அதிரடியில் வீழ்ந்தது சென்னை அணி’

TATA IPL 2022 GT vs CSK Rashid Khan Smashes CSK Bowlers

TATA IPL 2022 GT vs CSK Rashid Khan Smashes CSK Bowlers

நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியும், மற்றொன்றில் குஜராத் அணியும் வென்று இருக்கிறது.

சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை மற்றும் குஜராத் இடையிலான இரண்டாவது போட்டியில் ராஷித் கான் 40(21) மற்றும் மில்லர் 94(51) அதிரடியில் சென்னையை வீழ்த்தியது குஜராத்.

“ சென்னை, மும்பை என்று இரு சாம்பியன் அணிகளும் தொடர்ச்சியாக இந்த ஐபிஎல்-லில் சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது “

About Author