TATA IPL 2022 | ‘இன்று ஐபிஎல்-லில் இரண்டு விறுவிறுப்பான போட்டிகள்’

TATA IPL 2022 SRH VS PBKS CSK VS GT There Are Two Matches Today

TATA IPL 2022 SRH VS PBKS CSK VS GT There Are Two Matches Today

டாடா ஐபிஎல் 2022-யில் இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற இருக்கிறது.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆக மொத்தம் ரசிகர்களுக்கு இன்று இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் காத்து இருக்கிறது.

“ இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக புள்ளி பட்டியலில் மேல் எழும்ப சென்னை முயற்சிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author