TATA IPL 2022 | QF1- GT VS RR | ‘எந்த அணி முதலாவதாக இறுதி போட்டியை அடையப் போகிறது?’

TATA IPL 2022 Qualifier 1 GT Facing RR Today

TATA IPL 2022 Qualifier 1 GT Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிஃபையர் 1-யில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிஃபையர் 1 போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரண்டு அணிகளும் தங்கள் பலத்தை ஏற்கனவே நிரூபித்து இருப்பதால் இன்றைய களத்தின் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும் “

About Author