TATA IPL 2022 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Qualifier 2 RCB Facing RR Today

TATA IPL 2022 Qualifier 2 RCB Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ முக்கியமான போட்டிகளில் இளம் வீரர்களுக்கும் நிச்சயம் பதற்றம் இருக்கும். அந்த பதற்றத்தை கையாண்டு விட்டால் ராஜஸ்தான், இல்லையெனில் குஜராத்துடன் பைனலில் ஆர்சிதான் மோத வேண்டி இருக்கும் “

About Author