இடம்பொருள் கணிப்பு | ‘எந்த அணி டாடா ஐபிஎல் கோப்பையை வெல்லும்?’
Idam Porul Predict Who Is Going To Win TATA IPL 2022 Cup
ஐபிஎல் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் எந்த அணி டாடா ஐபிஎல் 2022 கோப்பையை வெல்லும் என்பதற்கான ஒரு சிறிய கணிப்பு இதோ.
ராஜஸ்தான் பலமான அணியாக இருந்தாலும் பட்லரை அதிகமாக நம்பி இருக்கிறது. லக்னோவிலும் துவக்கம் சரியாக இல்லை எனில் சொதப்பி விடும். டெல்லியிடம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலம் வாய்ந்த பவுலிங் யூனிட் இல்லை. ஆனால் இது எல்லாம் மொத்தமாக குஜராத் அணியிடம் இருப்பதாக உணரப்படுகிறது.
“ குஜராத் அணி கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு வேளை பெங்களுரு உள்ளே வந்தால் பெங்களுரு அணி வெல்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது “