ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது!

IPL 2023 Full Schedule Idamporul

IPL 2023 Full Schedule Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் அதிகாரப்பூர்வ முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் ஆரம்பித்தாலே குதூகலம் தான். இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணையை வெளியாகி இருக்கிறது. எப்போதும் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு இருக்கும் நிலையில், தற்போது 31-03-23 அன்று துவங்க இருக்கும் ஐபிஎல்-லின் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி.

“ இன்னும் 2 மாதத்துக்கு செம்ம எண்டர்டெயிண்ட்மா என்பது போல இரண்டு மாதத்தை ஐபிஎல் முழுவதும் நிரப்புகிறது “

TATA IPL 2023 Full Schedule Idamporul
TATA IPL 2023 Full Schedule Idamporul

About Author