இன்று முதல் கோலாகலமாக துவங்குகிறது ஐபிஎல் திருவிழா!
TATA IPL 2023 Starts From Today Idamporul
இந்த வருடத்திற்காக ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது.
டி20 கிரிக்கெட் என்பது இந்தியாவில் மிக பிரபலமாக காரணம் இந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தான். உலகில் அதிகபட்சமான மக்கள் விரும்பும் கிரிக்கெட் லீக்காக உருவெடுத்து இருக்கும் இந்த ஐபிஎல் திருவிழா இன்று முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
“ இன்னும் சில மாதங்களுக்கு செம்ம என்டர்டெயிண்ட்மெண்ட் தான், இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “