TATA WPL | Final | MI v DEL | ‘முதல் மகளிர் ப்ரீமியர் டி20 கோப்பையை வெல்ல போவது யார்?’
WPL Final Mumbai Indians Facing Delhi Tomorrow Idamporul
டாடா மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் டெல்லி அணியை நாளை எதிர்கொள்கிறது மும்பை அணி.
டாடா மகளிர் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மெக் லேன்னிங் தலைமையிலான டெல்லி அணி, ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணியை எதிர் கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ இரண்டு அணிகளுமே தங்கள் பலத்தை லீக் போட்டிகளில் நிரூபித்து இருக்கின்றனர், இறுதி களத்தை யார் தனக்கு சாதகம் ஆக்குகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “