அணியில் நண்பர்கள் என்று யாரும் எனக்கு இல்லை – ப்ரித்வி ஷா
There Is No Friends For Me In Indian Team Says Prithvi Shaw Idamporul
இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என ப்ரித்வி ஷா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் ப்ரித்வி ஷா பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ’தற்போதெல்லாம் அணியில் இருப்பவர்கள் நண்பர்களாக இல்லை. எனக்கு இந்திய அணியில் ஒரு நண்பர்கள் கூட இல்லை, இணைந்து ஏதோ வேலை பார்ப்பது போலவே இருக்கிறது’ என கூறி இருக்கிறார்.
“ சில தினங்களுக்கு முன் நட்சத்திர வீரர் அஷ்வினும் இதே தான் கூறி இருந்தார், இதனால் முன்பு இருந்த இந்திய அணியின் நட்பு கட்டமைப்பு தற்போது இல்லை என்பதே உணர முடிகிறது “