விராட், ரோஹிட் எல்லாம் இனி அணிக்கு தேவையில்லை – ரவி சாஸ்திரி
There Is No Need Of Rohit And Virat In Team Says Ravi Shastri Idamporul
விராட், ரோஹிட் எல்லாம் இனி அணிக்கு தேவைப்பட மாட்டார்கள் என ரவி சாஸ்திரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோஹ்லி, ரோஹிட் ஷர்மா எல்லாம் இனி அணிக்கு தேவைப்பட மாட்டார்கள், வரும் உலக கோப்பையோடு அவர்களை ஓரங்கட்டி விட்டு அவர்களுக்கு பதில் ஒரு நல்ல ஊக்கமுடைய இளைஞனை இணைத்து அணியை பலமாக்கினாலே இந்திய அணியின் எதிர்காலம் நலமுறும் என ரவி சாஸ்திரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“ ஒரு வகையில் ரவி சாஸ்திரி கூறுவதும் உண்மை தான், ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் செயல்பாடு மங்கினால் சீனியர் வீரர்கள் தானாகவே ஓய்வை அறிவித்துக் கொள்வது ஆகச்சிறந்தது. அந்த வாய்ப்பு ஒரு திறன் மிக்க இளைஞனை சென்று அடையும் “