TNPL | Final | LKK v NRK | ‘104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது கோவை’
TNPL Final Covai VS Nellai Covai Won By 104 Runs Idamporul
தமிழ்நாடு ப்ரீமீயர் லீக்கின் இறுதிப்போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது கோவை.
முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நெல்லை அணியினர் கோவை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 101 ரன்களுக்கு சுருண்டு கோப்பையை பறி கொடுத்தது.
” நெல்லை அணியை சேர்ந்த அஜிதேஷ் ஆரஞ்ச் கேப்பையும், கோவை அணியை சேர்ந்த ஷாருக்கான் பர்பிள் கேப்பையும் கைப்பற்றினர் “