U19 T20 WWC | Final | ‘இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

U19 WWC Final IND VS ENG India Won By 7 Wickets Idamporul

U19 WWC Final IND VS ENG India Won By 7 Wickets Idamporul

U19 T20 WWC-யில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்தியா.

19 வயதினருக்கு உட்பட்ட மகளிர் டி20 உலககோப்பையின் இறுதி போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது.

“ ஷபாலி வர்மா தலைமையில் இந்திய மகளிர் அணி 19 வயதினருக்கு உட்பட்ட டி20 உலககோப்பையை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது “

About Author