U19 WC 2022 | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி’

U19 WC 2022 India Facing Australia Today

U19 WC 2022 India Facing Australia Today

19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

காலிறுதியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது இந்திய அணி. இன்று (02-02-2022) நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நிச்சயம் களத்தில் அனல் பறக்கும்.

India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Shaik Rasheed, Yash Dhull(c), Siddarth Yadav, Raj Bawa, Kaushal Tambe, Dinesh Bana(w), Rajvardhan Hangargekar, Vicky Ostwal, Ravi Kumar, Manav Parakh, Nishant Sindhu, Aneeshwar Gautam, Aaradhya Yadav, Garv Sangwan

Australia U19 Squad: Campbell Kellaway, Teague Wyllie, Corey Miller, Cooper Connolly(c), Lachlan Shaw, Aidan Cahill, William Salzmann, Tobias Snell(w), Tom Whitney, Jack Sinfield, Jack Nisbet, Harkirat Bajwa, Joshua Garner, Isaac Higgins, Nivethan Radhakrishnan

“ இறுதிப்போட்டிக்கு முன்னேறி தனது நான்கு டைட்டிலை, ஐந்து டைட்டிலாக மாற்றுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author