விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி.
விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப் போட்டியானது, தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேஷ் அணிகள் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி நாளை (26-12-21) காலை 9 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது. இரு அணிகளும் தங்கள் பலத்தை நேருக்கு நேர் மோதி காண்பிக்கையில் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Himachal Pradesh Squad: Shubham Arora (wk), Rishi Dhawan (c), Prashant Chopra, Digvijay Rangi, Nikhil Gangta, Amit Kumar, Akash Vasisht, Pankaj Jaiswal, Mayank Dagar, Vinay Galetiya, Sidharth Sharma, Gurvinder Singh, Sumeet Verma, Priyanshu Khanduri , Ayush Jamwal, Arpit Guleria, Vaibhav Arora, Amit Thakur
Tamil Nadu Squad: Vijay Shankar (c), Dinesh Karthik (wk), Baba Aparajith, N Jagadeesan, Baba Indrajith, Washington Sundar, Shahrukh Khan, Ravisrinivasan Sai Kishore, Manimaran Siddharth, R Silambarasan, Sandeep Warrier, M Mohammed, Murugan Ashwin, Kaushik Gandhi, Sanjay Yadav, Hari Nishanth, Laxmesha Suryaprakash, Jagatheesan Kousik, Ganga Sridhar Raju, P Saravana Kumar, Sai Sudharsan
“ இதுவரை நான்கு முறை கோப்பையை தன்வசப்படுத்தி இருக்கும் தமிழக அணி ஐந்தாவது முறை என தன் எண்ணிக்கையை உயர்த்துமா? பொறுத்து இருந்து பார்க்கலாம் “