ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்!
Ruturaj Gaikwad New World Record
நடந்து கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே டிராபியில், ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பரக்க விட்டு உலக சாதனை புரிந்து இருக்கிறார் சென்னை அனியின் நட்சத்திர வீரர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே டிராபியில் மஹாராஸ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். இன்று உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ், ஷிவா சிங் வீசிய ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை புரிந்து இருக்கிறார்.
“ 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், யுவராஜ் சிங் அடித்த 6 பால் 6 சிக்ஸர் என்ற சாதனையை விஞ்சி 6 பால் 7 சிக்ஸர்கள் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் “