ஐபிஎல் 2022 | ‘மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டனாகிறாரா விராட் கோலி?’
May Be Virat Kholi Again Taking Captaincy Of RCB
வரும் ஐபிஎல் 2022-யில் ஆர்சிபி அணியை விராட் கோலியே தலைமை ஏற்று நடத்தினால் நன்றாக இருக்கும் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலியை 15 கோடி மதிப்பில் தக்க வைத்து இருக்கும் பெங்களுரு அணி, மீண்டும் விராட் கோலியை தலைமைப் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதாக தெரிகிறது. கோலி தவிர்த்து மேக்ஸ்வெல் (11 கோடி), சிராஜ் (7 கோடி) என்ற இரு வீரர்களையும் ஆர்சிபி தக்க வைத்து இருக்கிறது.
“ இந்த செய்தி பரவியதும் ரசிகர்கள் மீண்டும் கோலியை கேப்டனாக பார்க்க ஆவலாக இருக்கின்றனர் “