இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டினார் விராட்!

India captain Virat Kohli. (File Photo: IANS)

India captain Virat Kohli. (File Photo: IANS)

இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.

பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில், 250 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. இதன் மூலம் இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்கள் கொண்டவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோஹ்லி.

“ உலகிலேயே அதிக பாலோவர்ஸ்கள் கொண்ட விளையாட்டு வீரர்களுள், ரொனால்டோ, மெஸ்சிக்கு பிறகு மூன்றாவதாக விராட் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது “

About Author