நட்சத்திர வீரர் கில்லுக்கு டெங்கு பாதிப்பு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!
WC 2023 Subhman Gill Suffering From Dengue Fact Here Idamporul
இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மான் கில் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அக்டோபர் 8 அன்று ஆடும் முதல் உலககோப்பை லீக் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
“ சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடர் சீரிஸ்சில் கில் முதல் இரண்டு போட்டிகளில் 74 மற்றும் 104 என நல்ல துவக்கம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது “