50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்தார் மதீஷா பதிரானா!
Matheesha Pathirana In 50 Over WC Squad Idamporul
இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்து இருக்கிறார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா.
இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலக்கிய மதீஷா பதிரானா இலங்கை அணிக்கான ஸ்குவாடில் இடம் பிடித்து இருக்கிறார். மலிங்கா போல் யார்க்கர்களை அள்ளி வீசும் மதீஷா நிச்சயம் லிமிட்டடு ஓவர்களில் ஜொலிப்பார் என்பதின் எந்த வித ஐயமும் இல்லை.
“ நிச்சயம் அவரது பவுலிங் ஆக்சனை எதிர்கொள்வது என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாக தான் இருக்கும். உலக கோப்பையில் இடம் பெற்ற மதீஷாவிற்கு இந்தியாவில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன “