WC 2023 | உலக கோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின்?
Ravichandran Ashwin In WC 2023 Fact Here Idamporul
உலக கோப்பை 2023 ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பிடித்து இருப்பது, உலக கோப்பை ஸ்குவாடில் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹிட்டும் அதையே கூறி இருப்பதால் இந்த உலக கோப்பையில் அஷ்வினின் இடம் உறுதியாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.
“ கே எல் ராகுல், ஹர்திக் என்று இந்திய அணியின் மிடில் ஆர்டரும் தற்போது ஸ்ட்ராங்காகவே பீல் ஆகிறது, அஷ்வினும் இணைந்து விட்டால் ஜடேஜா, அஷ்வின் கூட்டணி நிச்சயம் விக்கெட்டுக்களை தெறிக்க விடும் என்கின்றனர் ரசிகர்கள் “