உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மா?
Tilak Varma In World Cup Squad 23 Fact Here Idamporul
உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மாவை இணைத்திட பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை உலககோப்பை ஸ்குவாடிலும் ஈடுபடுத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம். கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ் என்ற மூன்று வீரர்கள் மிடில் ஆர்டருக்கான போட்டியில் இருக்கும் போது, தற்போது திலக் வர்மாவும் அந்த போட்டிக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.
“ தற்போது இருக்கும் வீக்கான மிடில் ஆர்டரில், திலக் வர்மாவை ரீப்ளேஸ் செய்வது நல்ல தேர்வு தான், இருந்தாலும் இன்னும் ஒரு சீரிஸ்சில் பரிசோதித்து விட்டு பிசிசிஐ முடிவெடுக்கலாம் “