WC Chess Final | ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!
World Cup Chess Final Magnus Carlsen Won Against Praggnanandhaa Idamporul
ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.
உலக செஸ் சாம்பியன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி, உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். வின்னரான கார்ல்சனுக்கு பரிசுத் தொகையாக 91 இலட்சமும் ரன்னர் பிரக்ஞானந்தாவிற்கு 80 இலட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கும்.
“ 18 வயதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனையே தன் நகர்வில் அதிர வைத்தது உலகம் முழுக்க பேசுபொருளாகி வருகிறது “