அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியம் தான் – ரிக்கி பாண்டிங்
Why Ashwin Not Picked In Squad Says Ricky Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்து வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் ரோஹிட் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
லெப்ட் ஹேண்டர்ஸ் அதிகம் இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் ஏன் அஸ்வினை எடுக்கவில்லை என்றும், ஏன் ரோஹிட் டாஸ் வென்ற பிறகும் கூட பவுலிங்கை தேர்வி செய்தார் என்பதும் புரியாததாகவே இருக்கிறது எனவும் ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார்.
“ லிமிட்டடு ஓவர்களில் சிறப்பாக செயல்படும் கேப்டன் ரோஹிட், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டியில் கேப்டனாக இருந்து விட்டு இப்படி பெரிய தவறுகளை இழைப்பது என்பது அணிக்கு நிச்சயம் பாதகமாக தான் அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் “