உலககோப்பைக்கு முன் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹிட்டுக்கு ஏன் ரெஸ்ட்?
உலக கோப்பைக்கு முன் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரு போட்டிகளில் ரோஹிட்டுக்கு ரெஸ்ட் கொடுத்து இருப்பது ஏன் என்று ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
உலக கோப்பைக்கு முன் நடக்கும் தொடர் என்றாலே அது அணியின் ஒவ்வொரு வீரரும் தன்னை பரிசோதிக்கும் களமாகவும், தேர்வாளர்களுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் களமாகவும் அமையும். ஆனால் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹிட்டுக்கு ஆஸ்திரேலிய தொடரின் முதல் இரு போட்டிகளில் பிசிசிஐ ரெஸ்ட் கொடுத்து இருப்பது ஏன் என ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
India squad for first two ODIs: KL Rahul (captain), Shubman Gill, Ruturaj Gaikwad, Shreyas Iyer, Ishan Kishan, Suryakumar Yadav, R Jadeja, Shardul Thakur, J Bumrah, M Siraj, M Shami, Tilak Varma, Prasidh Krishna, R Ashwin, Washington Sundar
India Squad for 3rd ODI: Rohit Sharma, Shubman Gill, Shreyas Iyer, KL Rahul, Ishan Kishan, Suryakumar Yadav, R Jadeja, Shardul Thakur, J Bumrah, M Siraj, M Shami, Hardik Pandya, Virat Kohli, Kuldeep Yadav, Axar Patel, R Ashwin, Washington Sundar
” காயம் ஏதும் ஆகி விட கூடாது என்பதற்காக என்று ஒரு காரணம் இருந்தாலும் கூட, ஒரு வேளை நன்றாக ஆடினால் வீரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். எப்போதும் ஒரே அணி என்ற தோனியின் பார்முலா தான் எப்போதும் வெற்றிக்கும் உதவும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “