WI Series | மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்கும் அஜிங்கிய ரஹானே!
WI Test Series Ajinkiya Rahane Again Becomes Vice Captain Of Indian Team Idamporul
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் துணை கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் ரஹானே.
ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன் சிப் என்று வரிசையாக தன்னுடைய பார்மை நிரூபித்த அஜிங்கிய ரஹானே அவர்களுக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான் டெஸ்ட் தொடரிலும் இடம் கொடுத்து இருக்கிறது பிசிசிஐ. இடம் கொடுத்தது மட்டும் அல்லாது அவரை துணை கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது தேர்வு குழு.
“ ரஹானேவிற்கு மீண்டும் கிடைத்து இருக்கும் இந்த அங்கீகாரத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் “