WI Tour OF India | 1st ODI | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா’
WI Tour Of India First ODI India Won By 6 Wickets
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்று எதிரணியை பேட்டிங் செய்ய பணித்தது இந்திய அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 28 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
“ அபாரமாக பவுலிங் செய்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய யுவேந்திர சஹால் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “