Women T20 WC | Final | ‘ஆண்டை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா தென் ஆப்பிரிக்கா?’
Women T20 WC Final South Africa Facing Australia Tomorrow Idamporul
மகளிர் டி20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா.
ஐசிசி டி20 மகளிர் உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆண்டை அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. ஷோக்கிங்குக்கு பெயர் போன அணியாக கருதப்படும் தென் ஆப்பிரிக்கா தனக்கான சாபத்தை மாற்றுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ நாளை இந்திய நேரப்படி கேப்டவுனில், மாலை 3 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது, இதுவரை நடந்த 7 உலககோப்பைகளில் 5 முறை கோப்பையை கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை காட்டுமா என்பதை நாளை களத்தில் பார்க்கலாம் “