உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ தேர்வுக்குழு.
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி
” சஞ்சு சாம்சன் இல்லை, இத்துனை நாட்களாக காயத்திலேயே இருக்கும் கே எல் ராகுல் இருக்கிறார் என பிசிசிஐ மீதான இந்த வீரர்கள் செலக்சனில் இணையத்தில் அதிருப்திகள் குவிந்த வண்ணம் இருக்கிறது “