உலககோப்பை தோல்வி எதிரொலி, சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட நினைக்கும் பிசிசிஐ!
BCCI Making A Big Decision
அணியில் இருந்து ஒட்டு மொத்தமாக சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டி20 உலக கோப்பையின் இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, பெரிதாய் இந்த தொடரில் சோபிக்காத கேப்டன் ரோஹிட் ஷர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சீனியர் பிளேயர்களை வரும்காலத்தில் பிசிசிஐ முற்றிலும் ஓரம்கட்ட திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ அடுத்த உலககோப்பைக்குள் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்திவ் ஷா உள்ளிட்ட இளம் வீரர்களை அணியில் இணைத்து அணியை பலமாக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம் “