WPL | ‘தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள், RCB மகளிர் அணியையும் துரத்தும் துரதிர்ஷ்டம்!’

WPL RCB Continuous 5 Loss Idamporul

WPL RCB Continuous 5 Loss Idamporul

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது பெங்களுரு மகளிர் அணி.

எவ்வளவு நல்ல பிளேயர்கள் இருந்தாலும் கூட ஐபிஎல்-லில் ஒரு கோப்பையை கூட RCB அணி கைப்பற்றியதில்லை. அதே துரதிஷ்டம் தற்போது மகளிர் அணியையும் தொற்றிக் கொண்டு இருக்கிறது. மந்தனா தலைமையிலான RCB இதுவரை ஆடிய 5 லீக் போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது.

“ தொடர் ஐந்து தோல்விகளில் விளைவால், மகளிர் ஆர்சிபி அணி பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து நிற்கிறது. ஆறுதலுக்காவது வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author