WPL | ‘ஹர்மன் ப்ரீத் தலைமையில் கலக்கும் மும்பை இந்தியன்ஸ்’
Mumbai Indian Ruling In Women T20 League Idamporul
ஹர்மன் ப்ரீத் தலைமையில் மகளிருக்கான டி20 லீக்கில் கலக்கி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
குஜராத் மற்றும் பெங்களுரு என இரு அணிகளுக்கிடையே விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணி WPL புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல்-லில் ஆண்டை அணியாக கருதப்படும் மும்பை WPL-லும் அதை நிரூபித்து வருகிறது.
“ அடுத்த லீக் போட்டியில் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை “