WPL | ‘முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்தது ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்’
WPL Mumbai Indians Qualified For Play Offs Idamporul
மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் தலைமை ஏற்று வழி நடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி, மகளிர் டி20 ப்ரீமியர் லீக்கில் தங்கள் முழு பலத்தை காட்டி கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்திலும் துளி பிசிராமல் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப்-க்குள் நுழைந்து இருக்கிறது.
“ ஐபிஎல்லில் தான் மும்பை ஆண்டை என்றால் WPL-லிலும் அப்படித்தான் போல, மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி அணி ப்ளே ஆப் வரிசையில் நிற்கிறது “