WTC Final | IND v AUS | ’இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா’
ICC WTC Final 2023 IND V AUS Australia Won By 209 Runs Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலியா.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த அபார வெற்றியின் மூலம், அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் அணியாக ஆஸ்திரேலியா உருவெடுத்து இருக்கிறது.
” உலகின் முதல் தர பவுலரான அஸ்வினை அணியில் எடுக்காமல் சொதப்பியது ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு, ரிஷப் பண்ட், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும் கூட கொடுத்த ஸ்குவாடையாவது ஒழுங்காக பயன்படுத்தி இருக்கலாம் என ரோஹிட் மீது வார்த்தைகளை சாடி வருகின்றனர் ரசிகர்கள் “