உலக டெஸ்ட் சாம்பின்யன்சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!
WTC 2023 Final India Qualified Facing Australia Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் 2023 இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி.
நியூசிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் சிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஓவல் மைதானத்தில் ஜூன் 7 அன்று நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.
“ கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியா உலகடெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை விளையாட வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது “