WTC Final | IND v AUS | ‘கடைசி நாள், 280 ரன்கள் தேவை, கோப்பையை வெல்லுமா இந்தியா?’
WTC Final IND VS AUS Who Will Win Today Prediction Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியாவிற்கு 280 ரன்கள் தேவை, ஆஸ்திரேலியாவிற்கு 7 விக்கெட்டுக்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் யார் பக்கம் மாற போகிறது, யார் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு இருக்கிறது.
” விக்கெட்டுக்களை இழக்காமல் நிதானம் காட்டினால், இந்தியா ஜெயிக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய முதல் சீசன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “