WTC Final | IND v AUS | சர்ச்சைக்குள்ளான சுப்மான் கில்லின் அவுட்!
WTC Final IND VS AUS Controversial Subhman Gill Out Idamporul
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் சுப்மான் கில்லின் அவுட் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 444 ரன்கள் ஆஸ்திரேலியா இலக்கு வைத்து இருக்கும் நிலையில், சுப்மான் கில் அவுட் ஆன விதம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கேமரான் க்ரீன் பிடித்த அந்த கேட்ச் ஒரு பக்க கேமரா வியூவில் தரையில் பந்து பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ கில்லும் அதிருப்தியில் தான் பெவிலியன் திரும்பினார் என்றாலும் கூட இறுதியில் நடுவர் தீர்ப்பே இறுதியானது “