WTC Final | IND v AUS | ’ஏன் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்கவில்லை?’
WTC Final Why Ashwin Not Selected In Squad Fans Asking In Social Media Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி துவங்கி இருக்கும் நிலையில் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனுபவம் மிக்க வீரரான அஸ்வின் இடத்தை அவ்வளவாக அனுபவம் இல்லாத ஸ்ரதுல் தாகூர் எப்படி நிரப்பி இருக்கிறார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
” எந்த களத்திலும் விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது, ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு என பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் இணையத்தில் கொதித்து வருகின்றனர் “