WWC 2022 | IND v ENG | ‘250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ஜூலன் கோஸ்வாமி’
IND v ENG Milestone 250 Wicket In ODI For Jhulan Goswami
ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேமியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் 39 வயதான இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி.
“ திறன் என்பது வயதையோ பாலினத்தையோ சார்ந்தது அல்ல என்பதற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு ஜூலன் கோஸ்வாமி “