இந்த அணியை வைத்துக் கொண்டு இந்தியா கோப்பையை வெல்வது என்பது மிக கடினம் – யுவராஜ் சிங்
Yuvraj Singh About Current Indian Team And World Cup 2023 Idamporul
இப்படி ஒரு அணியை வைத்துக் கொண்டு இந்தியா உலககோப்பையை வெல்வது என்பது மிகக்கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் கூறி இருக்கிறார்.
சரியான துவக்க ஆட்டக்காரர்கள் இல்லை, சரியான மிடில் ஆர்டர்களும் இல்லை, பும்ரா விளையாடியே பல வருடங்கள் ஆகிறது. சரியான பவுலிங் இணையும் இல்லை, இந்த அணியை வைத்துக் கொண்டு இந்தியா வரும் உலக கோப்பையை எதிர்கொள்வது என்பது கடினமான காரியம் தான் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ இந்த விமர்சனத்திற்கு ஒரு சில ரசிகர்கள் யுவராஜை சாடி வந்தாலும் கூட, யுவராஜ் சொல்வது ஒரு தரப்பு ரசிகர்களால் ஏற்கப்பட்டும் வருகிறது “