தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்து இருக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள்!
America And South Korea Invites Tamilnadu Cheif Minister M K Stalin
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது தான் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்று வந்திருந்தார் தமிழக முதல்வர். இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியா நாடுகளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
“ விரைவில் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருக்கிறார் “