தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!
Tea Base Price Increasing In TamilNadu
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.
மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை உயர்வதை கருத்தில் கொண்டு தேநீர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, தேநீரின் அடிப்படை விலையை உயர்த்தி இருக்கிறது. ரூ 10க்கு விற்கப்பட்ட தேநீர் ரூபாய் 12 முதல் 15 வரை விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
“ பெரும்பாலான பேச்சலர்களுக்கு, ஆதரவு இல்லதாவர்களுக்கும் ‘டீ’ என்பதே அடிப்படை உணவாக அமைகிறது. இந்த நிலையில் டீ விலை அதிகரிப்பு நிச்சயம் அவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “