10,11,12 வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்தலாமே – சென்னை உயர்நீதிமன்றம்
Chennai High Court Says Cancelling The Direct Class For 10 To 12 Classes
10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை முழுமையாக தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளையே கையாளலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.
” தமிழக அரசோ மாணவர்களை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்கவே பள்ளிக்கு அழைக்கிறோம் என்று எதிர் விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து இருக்கிறது. எந்த விவாதம் ஜெயிக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “