நியாய விலைக் கடைகளில் இனி கைரேகை இல்லாமலும் பொருட்களை பெறலாம் – தமிழக அரசு
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இல்லாமலும் இனி பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
கைரேகை ஸ்கேனிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் நியாய விலைக் கடைகளில் உரிய பொருட்கள் வாங்க முடியாமல் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஒப்புதலை மற்றும் பெற்றுக்கொண்டு பதிவிட்டு பொருட்களை வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
“ இனி நுகர்வோர்கள், கைரேகை இல்லாமல் குடும்ப அட்டை எண்ணை முறையாக பதிவிட்டு பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் “