இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை – தமிழக அரசு
Corona Test Is Not Mandatory For Pregnant Women
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இதற்கு முன் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது அமைத்து இருக்கும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ நீண்ட நாட்களாக இருந்து வந்த கொரோனோ கட்டுப்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருவதால் மக்கல் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் “