தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்நூறை கடந்தது!
Corona Updates In Tamilnadu 08 04 23 Idamporul
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்நூறை கடந்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் 102 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் முககவசத்தை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
“ தென் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது “