தமிழகத்தில் இன்று 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Corona Updates In Tamilnadu 12 01 24 Idamporul
தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று 37 பேர் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது ஒட்டு மொத்தமாக கொரோனோ பாதிப்பிற்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்து இருக்கிறது.
“ உலக நாடுகள் அனைத்திலும் மீண்டும் கொரோனோ பாதிப்பு உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனோ பாதிப்பை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறது “