தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல், தீவிரப்படுத்தப்படும் சுகாதார நடவடிக்கைகள்!
Dengue Increasing In TamilNadu 07 04 23 Idamporul
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் சுகாதாரா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பக்கம் ஏற்கனவே கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலின் பரவலும் அதிகரித்து வருகிறது. சீசனுக்கு சீசன் வரும் காய்ச்சல் என்றாலும் கூட அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடிவதில்லை என்றாலும் கூட சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
“ மக்கள் தாங்கள் புழங்கும் நன்னீரை எதிலும் தேங்க விடாமல் வீடுகளை சுத்தமாக பேணினால் டெங்குவை தவிர்க்கலாம், தனி ஒவ்வொரு மனிதனே நாடு என்பதை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதரும் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது “