பொங்கல் பண்டிகையை ஒட்டி மளமளவென உயர்ந்த மல்லிகை விலை!

Jasmine Rate Highly Increased In Nellai And Tuticorin Fact Here Idamporul

Jasmine Rate Highly Increased In Nellai And Tuticorin Fact Here Idamporul

பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகையானது எப்போதும் விற்கப்படும் விலையை விட பல மடங்கு விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை எப்போதுமே அதிகமாக தான் இருக்கும். அதுவும் மல்லிகை எல்லாம் கிலோ 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் இந்த பொங்கலுக்கு மல்லிகையானது தூத்துக்குடி, திருநெல்வேலி மார்க்கெட்டுகளில் ரூபாய் 3000-3500 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ பண்டிகை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, மழையினால் மல்லிகை வரத்து கம்மியாகி இருக்கிறது என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது “

About Author