சென்னையில் நிலநடுக்கம் | பல்வேறு உள்நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்!
சென்னையில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வருகிறது.
சூழலியல் மாற்றங்களால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. காலநிலை மாற்றங்களும் பேரிடர்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பலரும் சமூக வலை தளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
“ சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், சூழலியல் மாற்றங்களாலும், பல்வேறு பேரிடர்களை உலகம் சந்தித்து வருகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகம் மனிதர்களாலே அழிகிறது “