முகநூல் காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட விழுப்புரம் இளைஞர்!
Facebook Love Villupuram Boy Commit Sucide
பேஸ்புக் காதலி இதய நோயால் உயிரிழந்ததை அறிந்த முகநூல் காதலன் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சோகம்.
விழுப்புரம், ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முகநூலில் முகம்பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் இதயநோயால் இறந்து விடவே, மனமுடைந்து போன மணிகண்டன் (26) விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்.
“ முகம் பார்க்காமல் காதல் செய்து வந்த ஒரு காதலிக்காக, ஒரு இளைஞர் உயிரை மாய்த்து இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது “